அடடே… ஆரஞ்சு பழத்துக்கு இப்படிப்பட்ட மகத்துவமா?…

புரோட்டின், நார்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, தயாமின், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ஆரஞ்சு பழத்தில் அதிகளவு உள்ளது. இதில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்டுகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலுக்கு தேவையான உயிர் சத்துக்களையும் வழங்குகிறது. ஆரஞ்சு பழத்தில் உள்ள போலேட் என்ற ஊட்டச்சத்து ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாக துணை புரிந்து, குழந்தைகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. அதிகளவு ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை ஏற்படுவது குறையும் என … Continue reading அடடே… ஆரஞ்சு பழத்துக்கு இப்படிப்பட்ட மகத்துவமா?…